சம்பிரமம் - campiramam
சம்பிரம், s. exhilaration of spirit, சந்தோஷம்; 2. pomp, parade, sumptuousness, இடம்பம்; 3. confusion, flurry, பரபரப்பு.
சம்பிரமமாய்க்கொடுக்க, to give ostentatiously. சம்பிரமமாய்ச் செய்ய, நடப்பிக்க, to do a thing pompously or splendidly. சம்பிரமமான சாப்பாடு, sumptuous food. சம்பிரமலோலன், a pompous person. சம்பிரமம்பண்ண, to make a display.
பவுசு - pavucu
பவுஷு, பவுஷ், பவுஷி, s. affluence, opulence, வாழ்வு; 2. high style, eclat, show, parade, சம்பிரமம்.
பவுஷி - pavusi
பவுஷு, பவுஷ், s. (contr. of பவி ஷியம்) prosperity, felicity, opulence, வாழ்வு; 2. high style, parade, equipage, சம்பிரமம்.
From Digital Dictionaries