பாசாங்கு -
s. dissimulation, hypocrisy, மாய்மாலம்.
பாசாங்கு பண்ண, --அடிக்க, -போட, to dissemble, to feign. பாசாங்குக் காரன், a hypocrite.
அம்மு - ammu
III,
v. i. diasemble, keep the design secret, be reserved,
பாசாங்கு பண்ணு.
அம்முக்கள்ளன், a cheat, a fraudulent fellow.
குறம் - kuram
s. the tribe of குறவர்; 2. divination, palmistry, குறி; 3. a kind of song.
குறப்பாசாங்கு, pretended simplicity or feigned innocence. குறவன் (fem. குறத்தி, pl. குறவர்) one of the tribe of basket-makers, fowlers etc. குறவஞ்சி, a fortune telling woman of the குறவர், caste a gipsy; 2. a poem. குறவழக்கு, intricate and difficult disputes. குறவி, fem. of குறவன்.
From Digital DictionariesMore