சாபம் - Saapam
s. a curse, malediction, சபிப்பு, 2. a bow; 3. Sagittarius of the Zodiac, தனுர்ராசி; 4. the young of an animal.
சாபங்கொடுக்க, --இட, --கூற, --போட, to curse, to lay a curse upon a person, சபிக்க. சாபத்தேடு, சாபத்தீடு, a curse, the effects of a curse. சாபத்தீடானது, what lies under a curse. சாபநிவர்த்தி, --நிவாரணம், --விமோ சனம், --மோசனம், the removal to a curse. சாபம் பலிக்கிறது, the curse takes effect. சாபானுக்கிரகசக்தி, (சாப+அனுக்கிரக +சக்தி) power to curse or bless as one wills.
ஆபாசம் -
s. disorder, damage, ruin, கெடுதி; 2. semblance of reason, a fallacy, போலிஞாயம்; 3. that which is filthy, அசுத்தம்.
இரசாபாசம், great disorder; 2. loss of juice or flavour. ஆபாசக்களஞ்சியம், storehouse of filth
ஆசாபாசம் - acapacam
s. (ஆசை) allurement entanglement, noose of desire.
ஆசாபாசங்களும், இலட்சியங்களும், aspirations and ideals. ஆசாபாசத்தில் உழல, to be entangled in sinful lusts.
From Digital DictionariesMore