சாப்பு - cappu
adj. (Hind.) plain, simple; 2. fair-mainded; (s) a copy, நகல்.
அவர் சாப்பாயிருப்பவர், அவர் சாப்பு மனுஷர், he is a simple or fairminded man.
பொச்சா - pocca
VII. v. t. forget, மற.
பொச்சாப்பு, v. n. forgetfulness.
வாசாப்பு - vacappu
s. a comedy, a play (prop. வாசகப்பா which see).
வாசாப்புக் கட்ட, to write a comedy. வாசாப்புக் கட்டியாட, to perform a play on the stage. வாசாப்புக்காரன், an actor in a play; a comedian.
From Digital Dictionaries