இரசனி - iracani
s. night, இரவு; 2. indigo, நீலம்.
இரசனீசரன், the Moon.
இராத்திரி - irattiri
ராத்திரி, s. see, இரவு, night.
இராத்திரிசரன். a thief; a devil, a rakshasa.
நிசா - nica
s. night, இரவு.
நிசாகசம், the white water lily as blossoming at night. நிசாகரன், நிசாபதி, the moon, சந் திரன். நிசாசரன், a Rakshasa, an Asura (lit. one who goes about in the night). நிசாசரி, an owl, as the night bird. நிசாந்தம், break of day, dawn, விடியற் காலம்; 2. a house, வீடு. நிசாமணி, the moon as the gem of night; 2. a glow-worm or fire-fly. நிசாமானம், night-time, period of night. நிசார்த்தம், half the night.
From Digital DictionariesMore