குன்று - Kundru
s. a hill, a mountain, மலை; 2. deficiency, குறைவு; 3. the 24th lunar asterism, சதயம்.
குன்றுவர், குன்றர், குன்றவர், குன்ற வாணர், mountaineers, huntsmen. குன்றவில்லி, Siva, as having Meru mt. கூ கூ , s. the earth, பூமி; 2. clamour, கூச் சல்; porridge, கூழ். கூக்குரல், clamour, bawling, uproar. கூக்குரலாய்க் கிடக்கிறது, there is a great clamour, it is noised. கூக்குரலிட, கூக்குரல்பண்ண, to clamour, to cry out. கூவென, கூகூவென, கூகாவென, to cry aloud, to lament. கூ, v. see கூவு.
செக்கு -
s. an oil-press; 2. the 24th lunar asterism, சதயம்.
செக்காட, செக்காட்ட, to express oil in a machine or oil-mill. செக்காட்டி, செக்கான், (fem. செக் காத்தி) one of the oil-monger caste. செக்கிலேவைத்து ஆட்ட, to grind in the press, also by way of punishment, to grind criminals in an oil-mill, செக்கில் வைத்துத் திரிக்க. செக்குலக்கை, the working turner of an oil-press. செக்குவாணியர், cast oil-mongers.
சதையம் - cataiyam
s. same as சதயம்.
From Digital DictionariesMore