சாட்டு - Saattu
s. pretext, excuse, சாக்குப் போக்கு; 2. v. n. of சாட்டு.
சாட்டில்லாமல் சாவில்லை, no death without a cause. சாட்டுச்சொல்ல, to make excuses or shifts.
சாட்டி - catti
s. (Hind.) whip, scourge, சவுக்கு; 2. a rope or cord for spinning a top; 3. land lying fallow after a crop; 4. land manured for raising crop.
சாட்டியாலேமழுக்க, --அடிக்க, to scourge, to whip.
சாட்டியம் - cattiyam
s. deceit, villainy, வஞ்சகம்; 2. distress, வருத்தம்; 3. indisposition, sickness, 4. obstinacy, பிடிவாதம்; 5. a kind of dark paddy.
அழிச்சாட்டியம், a wicked proceeding, துர்வழக்கு.
From Digital Dictionaries