சாவகாசம் - cavakacam
contr. சாவாசம், s. (ச+அவ காசம்), leisure, opportunity, convenience, சமயம்; 2. procrastination, தாமசம்.
சாவகாசமாய், leisurely. சாவகாசத்திலே செய், do it at your leisure. சாவகாசப்படவில்லை, it is not convenient. சாவகாசம்பார்த்துப்போ, go or visit at a convenient time.
சாவாசம் - cavacam
s. (சகவாசம்), familiarity, company; 2. (சாவகாசம்), time, convenience.
அவளோடு சாவாசம் பண்ணாதே, do not associate with her. சற்சன, (துர்ச்சன) சாவாசம், companionship with the good (the wicked).