சாவி - Saavi
s. (Tel.) blasted stalk or withered corn, chaff,
சாவட்டை, 2.
(port.) a key,
திறவுகோல்.
சாவியாய்ப்போக, to be blasted as grain. சாவிவைக்கோல், straw of blighted grain. நீர்ச்சாவி, grain blighted from excess of water. சாவிகொடுக்க, to wind, as a watch or a clock; 2. to give an impetus, தூண்ட.
சாவட்டை - cavattai
s. old nits in the hair, சாவட்டையீர்; 2. chaff, withered grain, சாவி; 3. an emaciated person, மெலிந்தோன்; 4. a butterfly, வண் ணாத்திப் பூச்சி; 5. a small round pillow.
சாவட்டைப்பயிர், withered plants.