செங்கல் - Sengal
s. burnt bricks; 2. red ochre in lumps, காவிக்கல்; 3. ruby, மாணிக் கம்.
செங்கல் அச்சு, செங்கற் கட்டளை, a mould for making bricks. செங்கல் அறுக்க, to mould bricks. செங்கல் மங்கல், dim, red, brown, tawny. செங்கல் மா, brick-dust. செங்கற் சுட, to burn bricks. செங்கற் சூளை, a brick-kiln, செங்கல் மால். செங்கற் பால், brick-dust mixed with water. செங்கற் பொடி, brick-bats. பச்சைச் செங்கல், பச்சைக்கல், பச்சை வெட்டுக்கல், raw brick.
நாரை - Naarai
s. the heron, the stork.
நாரைப்பசு, a tall meagre cow. செங்கால் நாரை, a heron whose legs are red. நத்தைகுத்தி நாரை, another kind of heron.
காய் - Kaay
s. unripe fruit; 2. pieces at chessboard etc. சொக்கட்டான்காய்; 3. unripe boil; 4. (Prosody) the last metrical division in a சீர் of three syllables (அசை) sounding like காய்; 5. seed, as of a bull; as in காயடித்தமாடு, a castrated bull; 6. cicatrice from a wound புண்வடு.
காய்கறி, fruits, vegetables etc. for the curry. காய்காய்்க்க, to form as fruit, to bear fruit. காய்க்காரன், one that sells fruit. காய்பறிக்க, to pluck unripe fruit. கருங்காய், chaff. செங்காய், fruit nearly ripe. பசுங்காய், இளங்காய், tender immature fruit or grain.
From Digital DictionariesMore