ஊன்று -
III.
v. t. set or fix a thing upon or in the ground,
நிறுத்து; 2. grasp, hold firmly,
இறுகப்பிடி; 3. put seeds into the ground making holes for them with the fingers,
நடு; 4. support,
தாங்கு; 5. press down,
அழுத்து;
v. i. be fixed or settled, strike root,
வேரூன்று; 2. lean upon, rest on,
சாரு; 3. become established, be steadfast, firm,
நிலைபெறு.
எ எ , interrog. pref. (வினாவெழுத்து) which, what? எந்த As to combination see அ demonst. Note.
மழை ஊன்றிப் பெய்கிறது, it rains hard. நிலத்தில் சிக்கென ஊன்றிய வேர், a root stuck firmly in the ground. நாற்றை ஊன்ற, to set plants. ஊன்றக் கட்ட, to edify, to ratify. ஊன்றிக் கேட்க, to hear attentively; 2. to ask with urgency, press for an answer. ஊன்றிக்கொள்ள, to lean upon a cane etc. to stand firmly. ஊன்றிப்பார்க்க, to look at intently. ஊன்றிப் பேச, -ச்சொல்ல, to speak distinctly, emphatically; to insist. ஊன்றி வைக்க, to fix or establish. ஊன்றுகால், a stay, prop, support.
சிக்கென - cikkena
adv.(inf.) tenaciously, tightly, firmly, fast, உறுதியாக; 2. quickly, promptly, விரைவாக.
அஃகமும் காசும் சிக்கெனத்தேடு, seek corn and money carefully. சிக்கெனப் பிடிக்க, to take firm hold of. சிக்கெனப்பேச, to speak aloud with a strong voice.