சிந்தை - cintai
சிந்தனை,
s. mind, intention, reflection, consideration,
எண்ணம்; 2. design, object in veiw,
குறிப்பு;
3. vexation, anxiety, care, கவலை; 4. sorrow, regret, துக்கம்; 5. knowledge, அறிவு.
சிந்தாகுலம், great care, sorrow. சிந்தாக்கிராந்தன், a grief-stricken person. சிந்தாதேவி, Saraswathi worshipped in ancient Madura. சிந்தா விளக்கு, Saraswathi as the illuminator of the mind. சிந்தை கலக்க, to be of one mind. சிந்தை கூரியன், a sharp-minded person. சிந்தை கெட்டுப்போக, to be disordered, to be depraved in mind. சிந்தையில் வைக்க, சிந்தை செய்ய, to keep in mind. நல்ல சிந்தையுள்ளவன், a pious, welldisposed person. நிச்சிந்தை, நிர்ச்சிந்தை, unconcern, freedom from anxiety. பல சிந்தைக்காரன், a man of many cares & concerns.