சிணுக்கம் -
v. n. (சிணுக்கு) whining; 2. shrinking, as of cloth; 3. facial expression of protest.
சிணுக்கன், a worthless person, one who is always whining.
சிணுக்கு - cinukku
III. v. t. pinch, touch softly, nettle, சிண்டு; 2. entangle, சிக்குப் படுத்து; 3. kidnap, பிள்ளைதிருடு.
சிணுக்கிவிட, --ப்பார்க்க, to excite a quarrel. சிணுக்கிவைக்க, to give a hint. சிணுக்கு, v. n. intricacy, tangle, knot, சிக்கு; 2. a pinch, slight pressure; 3. (flg.) provocation; 4. wanton mischief. சிணுக்குவாங்கி, சிணுக்கறுக்கி, a kind of comb. சிணுக்கறுக்க, to comb out entangled hair, extricate. சிணுக்குப்பட, to be entangled.