நித்திரை - Niththirai
s. sleep, rest, repose, தூக்கம்.
நித்திராதேவி, the goddess of sleep. நித்திராலு, a sleeper. நித்திரை குலைக்க, to awaken one, to disturb one in sleep. நித்திரை குலைய, to be disturbed in sleep. நித்திரைகொள்ள, -செய்ய, to sleep. நித்திரை சோகம், drowsiness, tendency to sleep. நித்திரைச்சுகம், enjoyment of sleep. நித்திரை தெளிய, to recover from drowsiness. நித்திரை மயக்கம், -க்கலக்கம், sleepiness, drowsiness. நித்திரைவர, to be sleepy, to be overpowered by sleep. நித்திரை விழிக்க, to be wakeful, to watch, to keep a watch-night etc., கண்விழிக்க. அயர்ந்த நித்திரை, deep sleep.
சோகம் - cokam
சோபம், s. fainting, swoon, மயக்கம்; 2. affliction, sorrow, துன்பம்; 3. laziness, slowness, சோம்பல்; 4. internal heat, loathing of food, nausea-supposed to be caused by the arrows of the Hindu cupid (Kama), as one of the five symptoms of lovesickness; 5. thigh, தொடை; 6. a camel, ஒட்டகம்.
சோகதாகம், fainting and thirst. சோகம் போட, to faint, to swoon. சோகம் தெளிய, -தீர, to recover from சொறி , II. v. t. scratch, rub, சுரண்டு; v. i. itch, அரி; 2. crave, நெஞ்சு. சொறி கட்டை, a rubbing post or post for cattle. சொறிகரப்பான், scurf causing intense itching. சொறி சிரங்கு, small itch. சொறிவு, v. n. itching, scratching. எறிவானேன் சொறிவானேன், why offend and then ask pardon?.