சமுத்திரம் - Samuththiram
s. the sea, ocean, கடல்; 2. an immense number; 3. abundance, மிகுதி.
சமுத்திரகோஷம், cuttle fish bone, or sepiae, கடல்நுரை. சமுத்திரசோகி, the name of a herb, argyreia speciosa, சமுத்திரப்பாலை. சமுத்திரத்தின்மேல் போக, to go to sea. சமுத்திர பகவான், --ராஜன், Varuna, the sea-god. சமுத்திரமாயிருப்பவன், one who abounds in wealth etc. சமுத்திரமான வீடு, a large and opulent family. சமுத்திர யாத்திரை, a voyage. சமுத்திர லவணம், sea-salt. சமுத்திர வர்ணச்சிலை, --வருணச்சிலை, -- வருணக்கல், beryl, a precious stone. சேனா சமுத்திரம், ocean-like armies.
சோகர் - cokar
VI. v. i same as சோகி.
"யாகவா ராயினு நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு." குறள். Though you guard nothing else, guard your tongue; if not your words will bring evil. சோகாப்பு, v. n. languishing, fainting, sorrow, grief.