உரூபம் - urupam
ரூபம்; உரூபு, s. shape, உருவம்; 2. image, சொரூபம்; 3. features, சாயை; 4. beauty, அழகு, (குரூபம், விரூபம் are antonyms).
உரூப சௌந்தரியம், --லாவண்ணியம், great beauty, gracefulness. உரூபவதி, a fair women. (உரூபவான் mas.) உரூபி, one that has a shape (opp. to அரூபி); 2. a handsome person.
சுரூபம் - curupam
சொரூபம், சுருபம், சுருவம், s. (சு) nature, குணம்; 2. that which is well-formed, நல்லுருவம்; 3. exact likeness, சாயல்; 4. an image, உருவம்.
உன் சுரூபத்தைக் காட்டாதே, do not show your temperament. சுரூபக்கேடு, deformity. சுரூபவதி, ரூபவதி, a beautiful-woman. சுரூபி, a beautiful person (opp. to குரூபி).
சொரூபம் - corupam
s. see சுரூபம்.
சொரூபன், the deity as having spiritual form, mostly used in compounds as in அருள் சொரூபன், he whose very shape is grace. சிற் சொரூபம், (see சித்து), God as possessing wisdom. சொரூபானந்தம், perfect felicity. சொரூபானந்தர், s. a celebrated wise man, ஓர் யோகி.
From Digital DictionariesMore