சுரர் - curar
s. the celestials, வானோர் (opp. to நரர், mortals).
சுரர்சேனை, host of angels. சுரர்பதி, சுரேந்திரன், சுரேசன், Indra lord of the celestials. சுரேசன், Indra; 2. Skanda, முருகன்.
தகுவர் - takuvar
s. (pl.) Asuras, foes to the gods, அசுரர்.
தானவர் - tanavar
s. Asuras, as the sons of Danu, அசுரர்.
தானவாரி, Vishnu as the foe of the Dhanavas.
From Digital DictionariesMore