ஏப்பம் - Eeppam
s. belch, eructation, தேக்கெறி தல்.
ஏப்பம்விட, -பறிய, to belch, to eruct, also ஏப்பமிடு, ஏப்பமெடு.
புளிச்சல் - puliccal
s. anything sour or leavened.
புளிச்சலேப்பம், புளிச்ச ஏப்பம், same as புளியேப்பம் under புளி. புளிச்சற்கீரை, (com. புளிச்சைக்கீரை) a plant, hibiscus cannabinus.