எக்கியம் - ekkiyam
s. a sacrifice, யாகம்.
எக்கியம்பண்ண, -வளர்க்க, to offer sacrifices. எக்கியோபவீதம், the sacred thread of the twice-born castes. பூணூல்.
எஞ்ஞம் - ennam
see எக்கியம்.
யக்கியம் - yakkiyam
எக்கியம், s. sacrifice, யாகம்.
யக்கிய சூத்திரம், a three-threaded cord, Brahminical cord, முப்புரி நூல். யக்கிய சேடம், what is left remaining in a sacrifice. யக்கியோபவீதம், as யக்கிய சூத்திரம். யக்யேசன், Kubera.
From Digital Dictionaries