ஏமாற்று - Emattru
III. v. t. (caus of ஏமாறு) deceive, disappoint, வஞ்சி; hoodwink.
ஏமாற்றம், v. n. disappointment.
தாக்காட்டு -
III.
v. t. allure,
உருசிகாட்டு; 2. divert a child by objects real or
pretended, பராக்குக்காட்டு; 3. put off from day to day, ஏமாற்று; 4. help, afford relief, உதவு.
ஒருவனைத் தாக்காட்டிவர, to tantalize one. தாக்காட்டு, v. n. delay, stop, putting off.
இலவம் - ilavam
இலவு, s. the silk cotton tree.
இலவம்பஞ்சு, the cotton of it. இலவுகாத்த கிளிபோல ஏமாறல், vain expectation (and consequent disappointment).
From Digital DictionariesMore