என - Ena
எனா, conj. that, என்று; connective of things enumerated.
இன்மை - Inmai
s. (இல்) nothingness, destitution, இல்லாமை; 2. poverty, வறுமை; 3. (logic) absolute negation (of four kinds முன்னின்மை, பின்னின்மை, ஒன்றினிலொன்றின்மை, என்றுமின்மை) அபாவம்.
என்று - Endru
s. what day? எந்நாள்; 2. (used adv.) when? என்றைக்கு, எப்பொழுது; 3. (எல் the sun), சூரியன்;
என்றும், என்றைக்கும், என்றைக்கும், என்றென்றைக்கும், for ever, always. என்றைத்தினம், which day?
From Digital DictionariesMore