வயிறு - Vayiru
s. the belly, abdomen, stomach, உதரம்.
எனக்கு வயிற்றை எரிகிறது, I feel a burning sensation in my stomach; 2. I feel excessive grief, I am envious, sorrowful or hungry. வயிறு கழிய, வயிற்றாலேபோக, to have looseness or diarrhoea, to purge. வயிறு காய, to hunger, to be hungry. வயிறு குளிர, to be satisfied, refreshed by food. வயிறுதாரி, வயிற்றுமாரி, a glutton, a devourer. வயிறுபொரும, வயிறூத, the stomach to get puffed up by indigestion, the belly to swell from eating. வயிறு வளர்க்க, to maintain oneself. வயிறெரிய, to feel heat in the stomach; to be hungry; to be envious; to yearn in compassion. வயிற்றுக் கனப்பு, constipation. வயிற்றுக் காய்ச்சல், hunger. வயிற்றுப் பிழைப்பு, livelihood. வயிற்றுப் போக்கு, looseness of the bowels. வயிற்றுவலி, -நோய், stomach-ache. வயிற்றெரிச்சல், வயிற்றெரிவு, v. n. of வயிறெரிய. அடிவயிறு, the lower part of the abdomen. மேல்வயிறு, the upper part or region of the stomach.
துலங்கு -
III. v. i. be polished துலக்கப் படு; 2. be bright, glitter, shine, பிரகாசி; 3. be clear, distinct, excellent, splendid, விளங்கு.
நீ துலங்கமாட்டாய், you will never prosper. துலங்கிஎரிகிற விளக்கு, a lamp that burns clearly. துலங்கல், v. n. shining, glittering, ஒளி செய்தல்.
பகீரீடுதல் - pakiritutal
பகீரெனல், v. n. being greatly terrified.
வயிறுபகீரென, to be moved in the bowels through sudden fear. பகீரென்று பற்றி எரிகிறது, it catches fire, it gets inflamed.
From Digital Dictionaries