நிதார்த்தம் - nitarttam
(prop. எதார்த்தம்) s. cer- tainty, நிச்சயம்; 2. rectitude, uprightness, sincerity, உண்மை.
நிதார்த்தமானவன், a moral, upright person. நிதார்த்தம் பண்ண, to adjust, to make certain.
யதா - yata
எதா, prefix (adj & adv.), as according to, proper, fit.
யதாசத்தி, as far as possible, இயன்ற மாத்திரம். யதாஸ்தானம், the proper place, head quarters. யதாப்பிரகாரம், in like manner. யதார்த்தம், எதார்த்தம், truth, correctness. யதார்த்த வாதி, -வாளி, a truthful man. யதார்த்த வாதி வெகுசன விரோதி, one who speaks the truth will make many enemies.