இசை - Isai
s. a sound, noise, ஒலி; 2. praise, புகழ்; 3. a word, சொல்; 4. melody, tune, இராகம்; 5. harmony in vocal or instrumental music, இசைப்பாட்டு; 6. agreement, இணக்கம்; 7. gold, பொன்; 8. gain, profit, ஊதியம்.
இசைகேடு, want of harmony, disunion, disgrace, inconvenience. இசைகொள்ள, to be renowned. இசைத்தமிழ், lyrical Tamil adapted to music as distinguished from. இயற்றமிழ், plain Tamil (prose and poetry) and நாடகத் தமிழ், dramatic Tamil. இசைமடந்தை, lady of music, Saraswati. இசையாய், இசைவாய், இசைய, harmoniously; aptly. ஏழு இசை, the 7 tunes, the keynotes in music.
சத்தம் - Satham
சத்தகன்னிகை, சத்தமாதர், the seven personified divine energies of Sakti. சத்தகுலாசலம், the seven eminent mountains, இமயம், ஏமகூடம், கைலை, நிடதம், நீலகிரி, மந்தரம், & விந்தம். சத்தசாகரம், --சமுத்திரம், the seven seas of the world. தண்ணீர் சத்தசாகரமாய் ஊறுகிறது, the water springs abundantly. சத்தசுரம், the seven notes of the gamut. சத்ததாது, the seven constituents of the human body, இரத்தம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம். சத்ததாளம், the seven common varieties of time-measure, viz. துருவ தாளம், மட்டியதாளம், அடதாளம், ஏக தாளம், திருபுடைதாளம், ரூபக தாளம் & சம்பைதாளம். சத்தநதி, the 7 sacred rivers:- கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, காவேரி, குமரி & கோதாவரி. சத்தநரகம், the 7 hells :-- கூடசாலம், கும்பி பாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து. சத்தபுரி, the 7 sacred cities :-- அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி & துவாரகை. சத்தமி, the 7th day after the new or full moon. சத்தமேகம், the seven clouds :-- சம் வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலாவர்த் தம், சங்காரித்தம், துரோணம், காள முகி, நீல வருணம். சத்தரிஷிகள், the seven rishees :- அகத்தியன், புலத்தியன், அங்கிரசு, கௌதமன், வசிஷ்டன், காசியபன் & மார்க்கண்டேயன்.
எழு - Ezhu
s. pillar, post, கம்பம்; 2. a kind of weapon; 3. see ஏழு.
From Digital DictionariesMore