வாடை -
s. the north wind, வடகாற்று; 2. wind, காற்று; 3. fume, effluvia, scent, வாசனை; 4. a street, தெரு; 5. the side of a street, தெருவின் பக்கம்; 6. a street of herdsmen, இடையர்வீதி; 7. a village of herdsmen, இடைச்சேரி; 8. see வாடகை.
வாடையடிக்கிறது, the north wind blows. நேர் (நெடு) வாடையாய் அடிக்கிறது, due northerly wind blows. வாடையிலே ஓட, to sail with the north wind. சீழண்டை வாடை, the east side of the street.
இப்பர் - ippar
s. herdsmen, இடையர்; 2. agriculturists, வேளாளர்; 3. the third of the four regular castes, வைசியர்.
சிரேணியம் - cireniyam
s. a street of herds-men, இடையர்வீதி.
சிரேணியர், the eighteen servile castes, பதினெண்குடிமக்கள்.
From Digital DictionariesMore