language_viewword

Tamil and English Meanings of ஈட்டி with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • ஈட்டி (Iitti) Meaning In English

  • ஈட்டி
    Lance
  • Spear
  • Handstaff
  • Pike
  • ஈட்டி Meaning in English

    தாங்கு - Thaangu
    III. v. t. bear up, support, assist, தாபரி; 2. ward off, keep off, விலக்கு; 3. bear, suffer, endure, tolerate, சகி; 4. carry, சும; 5. protect, guard, கா; 6. maintain, ஆதரி; v. i. halt in speaking or walking, நிறுத்து; 7. suffice.
    எனக்குத் (என்னால்) தாங்காது, I cannot afford it, it is not enough for me, I cannot put up with it, I cannot endure it. அவனுக்குச் சாப்பாடுகொடுத்துத் தாங் காது, no one can afford to feed him. என்னாலே அவ்வளவு கொடுக்கத் தாங் காது, I cannot afford to give so much. காற்றுக்குத் தாங்காது, it will not bear the wind. தாங்கித் தடுக்கிட, to treat with the greatest respect or tenderness. தாங்கித்தாங்கி நடக்க, to go hobbling, to limp in walking. பசு காலைத் தாங்கித்தாங்கி வைக்கிறது, (நடக்கிறது) the cow limps in walking. தாங்கித்தாங்கிப் பேசுகிறான், he speaks haltingly. தாங்கு, v. n. bearing, தாங்கல்; 2. support, தாங்கி; 3. staff or pike, ஈட்டிக் காம்பு.
    ஈட்டி - Iitti
    s. a lance, pike, spear, குந்தம்; 2. black-wood, தோதகத்தி.
    ஈட்டிப் பிடங்கு, the part of a lance to which the steel is fixed. ஈட்டிமுனை, the point of a spear. ஈட்டியால் குத்த, to bayonet. ஈட்டியின் அலகு, the head of a spear.
    வேல் -
    s. a lance, javelin, a spear, ஈட்டி; 2. all kinds of armour, ஆயுதம்; 3. a thorny tree; 4. a bambu, மூங்கில்.
    வேலம்பட்டை, the astringent bark of the வேல் tree used in making arrack and in tanning. வேலன், Kumara; 2. one possessed of a devil, வெறியாட்டாளன். வேலாயுதம், a lance. வேலாயுதன், as வேலன். வேலிறையோன், Skanda as lancebearer. கருவேல், acacia with black bark. குடைவேல், acacia with very large thorns. வெள்வேல், white acacia. கைவேல், a javelin.
    More

Meaning and definitions of ஈட்டி with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of ஈட்டி in Tamil and in English language.