செல்வம் - Selvam
(செல்லம்), s. wealth, ஐசுவரியம்; 2. felicity, happiness, இன்பம்; 3. flourishing condition, prosperity, சீர்; 4. learning, கல்வி; 5. Swarga, the blissful paradise of Indra.
செல்வச் செருக்கு, the pride of wealth. செல்வப் பூங்காவனம், (chr. us.), the garden of Eden, Paradise. செல்வம் பொழிய, to abound in wealth. செல்வன், (fem. செல்வி), a prosperous happy person, a son, 2. God, 3. a king. செல்வி, a wealthy lady; 2. Lakshmi; 3. the daughter; 4. a woman, matron, lady.
துன்பம் - Thunbam
துன்பு,
s. affliction, vexation,
வருத்தம்; 2. suffering, pain, misfortune,
உபத்திரவம் (
opp to இன்பம்); 3. disease, ailment,
நோய்.
தூ தூ , s. purity, சுத்தம்; 2. whiteness, வெண்மை; 3. feather, இறகு; 4. flesh, மாமிசம்; 5. hostility, பகை; 6. a staff, a prop, பற்றுக்கோடு.
துன்பக்காரன், a sick man. துன்பம் செய்ய, துன்பமிழைக்க, to hurt, to distress, 2. to cause disease, misfortune or calamity. துன்பப்பட, துன்புற, to be afflicted or troubled (to be persecuted). துன்பப்படுத்த, to vex, to persecute, to afflict, to cause suffering.
இறுதி - Iruthi
s. (இறு) end, death, மரணம்; 2. the ending or termination of a word. case or tense, விகுதி; 3. limit, bound, வரையறை.
இன்றிறுதியாகச் செய்யேன், henceforth I will do it no more. இறுதிக் கடிதம், ultimatum. இறுதிக்காலம், time of death; end of all things, ஊழிக்காலம். இறுதியில் இன்பம், (இறுதி+இல்+இன் பம்) everlasting bliss, மோட்சசுகம். இறுதிவேள்வி, funeral oblations.
From Digital DictionariesMore