இல் - Il
s. place இடம்; 2. house, வீடு; 3. domestic life, இல்லறம்; 4. a wife, மனைவி; 5. zodiacal sign, இராசி; 6. a sign of the 7th case, as in வீட்டி லிருந்தாள், she was at home; 7. a sign of the 5th case as in அரசரிற் பெரியர் அந்தணர்; the Brahman caste is superior to the royal; 8. clearing-nut தேத்தாங்கொட்டை.
இல்லடைக்கலம், the act of depositing or taking refuge in a house. இல்லவன், இல்லான், (fem.) இல்லவள், இல்லாள், the husband, the head of the family. இல்லறம், domestic life, duties of a household, domestic virtues. இல்லிடம், dwelling. இல்லக்கிழத்தி, wife. இல்லொழுக்கம், the practice of the household duties. இல்வாழ்க்கை, --வாழ்வு, domestic life. இல்வாழ்வான், a family man. இற்பிறப்பு, noble birth. இற்புலி, a cat.
இராசி - Iraasi
ராசி, s. collection, group, heap, குவியல்; 2. assortment, row, file, regular conduct, ஒழுங்கு; 3. a sign of the zodiac, 4. house, வீடு; 5. agreement, concord, பொருத்தம்; 6. (math). total outturn, aggregate, மொத்தம்.
இராசிப்பணம், current coin, coin in quantity. இராசி மண்டலம், the zodiac, இராசி சக்கரம், இராசிவட்டம். இராசியளக்க, to measure a heap of grain. இராசியான நடை, regular conduct. இராசியிராசியாய், in heaps, by files or rows.
பாகை -
s. division, பங்கு; 2. degree of a circle; 3. the thirtieth part of a zodiacal sign, இராசியளவு; 4. (Tel.) a turban.
From Digital DictionariesMore