இறக்கு -
III.
v. t. lower, lay a burden down, let down,
தாழ்த்து; 2. land a person or thing,
கரைக்கிறக்கு; 3. distil,
வடி; 4. praise ironically
(coll); 5. kill, slay,
கொல்லு; 6.
(coll); counteract the effect of as in
மந்திரவாதி பாம்புவிஷத்தை யிறக்கிறான்.
கப்பலில் வந்த மனுஷரை இறக்க, to disembark or land people. இறக்கு, v. n. letting down. இறக்குமதி, imports ( x ஏற்றுமதி, exports). உள்ளே இறக்க, to swallow in small quantities. சரக்கு இறக்க, to unload. சுமை இறக்க, to unburden. விஷம் இறக்க, to counteract the effect of poison (6)