இரவல் - Iraval
s. (இர, v.) anything borrowed or lent (money excepted); a loan, lending.
இரவல் குடி, -வீடு, a lodging, hired habitation. இரவல் கேட்க, to ask the loan of a thing for use. இரவல்கொடுக்க, இரவலாய்க்கொடுக்க, to lend. இரவல் சோறு, support gained by sponging on others. இரவல் நகை, to borrow jewels. இரவல் வாங்க, to borrow for use.
நிரைசல் - niraical
நிரைச்சல், s. a screen, a hedge with stakes etc. மறைப்பு; 2. loan of articles to receive again, இரவல்; 3. a game with squares marked on the ground.
நிரைச்சல் பிடிக்க, -அடிக்க, to hedge or screen a ground.