இடக்கு -
s. incivility, rudeness, mischief, சேஷ்டை.
இடக்கன், a rude disrespectful person. see, இடக்கர் (2). இடக்காய்ப்பேச, to use rude indecent language. இடக்குப்பண்ண, to do wrong or mischief; to deal knavishly. இடக்கு மடக்கு, trouble, difficulty.
இடங்கர் - itangkar
s. a water pot or jar, நீர்ச்சால்; 2. a narrow way, குறுகிய வழி; 3. adulterers, as இடக்கர்; 4. an alligator, முதலை.
"இடங்கர்மாப் பொருதபோரில்" கம்பன் - In the fight fought by the crocodile.
எக்கர் - ekkar
s. vulgar terms, இடக்கர்; 2. as எக்கல் v. n. of எக்கு; 3. proud persons.
From Digital Dictionaries