அற்பம் - Arpam
s. (அல்பம்) smallness, சிறுமை; 2. a trifle inferiority, இழிவு; 3. dog, நாய்.
அற்பக்காரியம், a small insignificant matter, a trifle. அற்பசங்கை, அற்பாசமனம், passing urine. அற்பசொற்பம், insignificant thing (colloq.) அற்பாயுசு, short life. அற்பப் புத்தி, little sense, folly, mean disposition. அற்பமாய் எண்ண, to despise, slight. அற்பழுக்கில்லாத மனசு, a heart void of guile. அற்பன், a mean worthless man. "அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" Proverb. "The higher the ape goes, the more he shows his tail."
புல் - Pul
s. & adj. meanness, lowness, இழிவு; 2. smallness, அற்பம்; 3. same as புலி.
புல்லறிவு, ignorance; 2. viciousness. புல்லறிவாண்மை, stupidity, viciousness. புல்லன், புல்லறிவாளன், an ignorant, base man.
எச்சில் - Essil
எச்சி, s. (எஞ்சு) remains of food, deemed defiled by contact with the mouth, spittle, saliva, மிச்சில்; 2. excretions from the body as urine, semen, faeces.
எச்சில் ஆக்க, -படுத்த -பண்ண to make, unclean; to defile food by the hand or spoon in feeding. எச்சில், உமிழ, -துப்ப, to spit. எச்சில் காறிஉமிழ, to force up the phlegm & spit it out. எச்சில்வாய், a mouth not washed after meal. எச்சிற்கலப்பு, a ceremony in Hindu marriages when the bride eats of the food left by the bridegroom. எச்சிற்கல்லை, எச்சிலிலை, plate of leaves from which food has been eaten, எச்சிலிலை. எச்சிற்சுரப்பு, salivation. எச்சிற்பட, to become unclean, or defiled by saliva. எச்சிற்பருக்கை, rice remaining after eating. எச்சிற்பேய், diminutive demon exceedingly voracious. எச்சிற்றழும்பு, எச்சிற்றழுதணை, itchcy pustules spreading over the body, a kind of ringworm said to be caused by contact with the saliva of others or with the excrement of a lizard. எச்சிற்றேமல், same as எச்சிற்றழும்பு. கண்ணெச்சில், evil imagined to be caused by the eyes of other people; blight of the eye, திஷ்டி. கண்ணெச்சில் கழித்தல், ceremonies for removing the effects of an evil eye. எச்சிலார், low-caste people, இழிஞர்.
From Digital DictionariesMore