கடிதம் - Kaditham
s. (Tel.) letter, காகிதம்; 2. paper; 3. gum. பிசின்.
கடிதப்போக்குவரத்து, correspondence. சுற்றுக்கடிதம், a circular.
சாபா - capa
சாப்பா, s. (Hind.) seal, முத்திரை; 2. the concluding stroke in playing on the drum.
சாபாகாகிதம், stamp paper. சாபாகானா, printing office.