ஆணி - Aani
s. a nail; 2. piece of gold used as a standard for testing other gold. 3. a style
எழுத்தாணி; 4. core of an ulcer; 5. excellence,
மேன்மை; 6.
support, foundation, ஆதாரம்; 7. wish, desire, விருப்பம்.
ஆணிகடாவ, --அறைய, to drive a nail. ஆணிக்கையாய், with a strong hand. ஆணிக்கோவை, a string of gold pins, (உரையாணி) of different degrees for testing the quality, of gold. ஆணிதைக்க, to fasten with a nail. ஆணித்தரம், first or superior quality. ஆணித்தரமாய், firmly, strongly. ஆணிப்பூ, a kind of cataract in the eye. ஆணிப்பொன், the best kind of gold. ஆணிமுத்து, good, hard pearls. ஆணி யூணச்செய்ய, to do a thing with great application. ஆணிவேர், the principal root of a tree, tap-root; 2. key-note (fig.) எழுத்தாணி, உரவாணி, உரையாணி, கடையாணி, குடையாணி, குதியாணி, கூராணி, கையாணி, சுள்ளாணி, திரு காணி, மரவாணி, மார்பாணி, வரிச்சாணி -- compounds.