குட்டை -
s. shortness, dwarfishness, குள் ளம்; 2. a pool, a small tank, குளம்; 3. handkerchief; 4. stocks for the hands or legs, தொழுமரம்; 5. a dry measure of capacity, குறுணி.
குட்டைமாட்ட, --போட, குட்டையில் அடிக்க, to put in the stocks. குட்டைமரம், stocks for legs & hands, as an instrument of punishment. குட்டையன், (fem. குட்டைச்சி) a short, stout man. குட்டையாக்க, to cut short, curtail. குட்டையாயிருக்க, to be short. கைக்குட்டை, handkerchief.
உறுமா - uruma
உறுமாலா, உறுமாலை, உறுமால், s. (Hind.) a piece of cloth used as headdress, தலைச்சீலை; 2. a handkerchief, கைக்குட்டை.
உறுமாலைக் கட்ட, to tie it round the head.
லேஞ்சி - lenci
லேஞ்சு, s. (Port.) a handkerchief, கைக்குட்டை.
From Digital Dictionaries