குழப்பம் - Kuzhappam
s. confusion,
கலக்கம்; 2. commotion, disturbance,
கலகம்; 3. disorder, intricacy of a business,
தாறு மாறு; 4. squall, storm,
கொந்தளிப்பு.
குழப்பக்காரன், குழப்புணி, one that confuses a business. குழப்பத்தைத் தீர்க்க, குழம்பந் தீர்க்க, to set in order, to restore order. குழப்பமாய்க் கிடக்க, to be in confusion, to lie unfinished. குழப்பம் பண்ண, to confuse, to quarrel, to stir up, to disturb. ஊர்்்க்குழப்பம், sedition. கடற்குழப்பம், boisterousness of the sea. மனக்குழப்பம், perplexity.
சச்சரவு - Sassaravu
சச்சரை, s. quarrel, கலகம்; dispute, scuffle.
கலகம் - Kalakam
s. an uproar, tumult, அமளி; 2. sedition, rebellion, disturbance, குழப்பம்; 3. fighting, war, போர்; 4. quarrel, dispute, சண்டை; 5. clamour, noise, பேரொலி.
கலகம்தெளிந்தது, the tumult has ceased. கலகக்காரர், rebels, seditious, quarrel some persons. கலகக் கிளர்ச்சி, revolutionary agitation. கலகப்பிரியன், a seditious, rebellious, turbulent person, a rabel. கலகமாய்க்கிடக்கிறதேசம், a country in a state of rebellion and disturbance கலகம்பண்ண, -இட, -உண்டாக்க, to make an uproar, to raise a rebellion.
From Digital Dictionaries