சுருக்கு - Surukku
s. (சுருங்கு) contraction, wrinkle, சுருங்கினது; 2. a gin, snare, trap, கண்ணி; 3. noose, sliding knot, தளை; 4. a plait or gold in a garment, மடிப்பு; 5. epitome, summary, சங்கிர கம்; 6. miserliness, உலோபம்; 7. sensitiveness, sense of shame, சுரணை; 8. v. n. சுருக்கெனல், whipping, அடி.
சுருக்கிட, -ப்போட, to make a noose, to put on a noose. சுருக்கிலே மாட்ட, to catch in a snare. சுருக்குப்போட்டுக்்கொள்ள, to commit suicide dy hanging. சுருக்குப் பை, a purse of which the mouth is drawn tight or opened by a double string. உட்சுருக்கு, a running or sliding knot. சுருக்கை யிழுக்க, to draw a snare, tight or close. சுருக்கை நெகிழ்த்திவிட, to distend a snare.
தடம் - Thadam
s. a way, a track, a footstep, வழி; 2. width, expanse, விசாலம்; 3. a ridge, a dam, வரம்பு; 4. a hill or mountain, மலை; 5. the side of a hill; 6. a tank, a pond; 7. a tree microcos paniculata; 8. a pit for sacrificial fire, ஓமகுண்டம்; 9. an open field; 1. a trap, a snare, கண்ணி.
தடக்கை, a wide hand. தடங்கண், large eyes. தடங் காட்ட, to show the way. தடங் கொண்டுபோய்விட, to lead into the way. தடந்தேட, to seek means to ruin one. தடந்தோள், broad shoulders. தடம்பார்க்க, to trace the footsteps of a thief 2. to seek means of relief தடம் பிடிக்க. தடம் புனல், a sheet of water. தடம் போட, to place a noose for catching animals; to contrive the ruin of others. வண்டித்தடம், the rut in a cart-road.
தேங்காய் - Thengaai
s. (
தெங்கு+
காய்) a cocoanut,
தெங்கங்காய்.
தென்படு , IV. v. i. (தென்+படு) meet, appear to one.
தேங்காயுடைக்க, to break a cocoanut, chiefly in a temple. தேங்காயுரிக்க, to peel off the husk of the cocoanut. தேங்காயெண்ணெய், cocoanut oil. தேங்காய்க்கண், the three eyes in a cocoanut. தேங்காய்க்கறி, a dish prepared with cocoanut milk. தேங்காய்க்கீரை, a kind of greens, ஓர் கீரை. அது என் கண்ணிலே தென்பட்டது, it came in my sight. அதிலே நன்றாய்த் தென்பட்டவன், he is well versed in it.
From Digital DictionariesMore