கவனி - Kavani
VI. v. t. heed, observe, be attentive, attend to, கருத்து வை.
கவனித்துக்கேட்க, to hear attentively. கவனித்துப் பார்க்க, to look at with attention. கவனிப்பு, v. n. attention, care.
சவனிக்கை - cavanikkai
கவனிகை, s. a screan, a curtain, திரை; 2. the curtain used on the stage.
சவனிக்கைத்தரு, --ப்பாட்டு, song on the stage on the appearance of an actor. சவனிக்கை மண்டபம், a hall in which a deity rests after procession.