கவர் - Kavar
s. a bifurcated branch, கப்புக்கவடு; 2. prong of a fork trident etc. சூலத் தின் கவர்; 3. deception, வஞ்சகம்; 4. white clay for marking the forehead, திருமண்கட்டி.
கப்பும் கவருமான மரம், a tree with forked branches. கவர்க்கால், branch channel, கிளை வாய்க்கால்; 2. forked prop. கவர்க்குளம்பு, a cloven foot. கவர்க்கொம்பு, a forked branch. கவர்க்கோல், a forked staff. கவர்நெறி, கவர்வழி, fork in a road. கவர்பட, to be forked as a road, to be ambiguous, as language; கவர்படு மொழி, an ambiguity.
அபகரி - Apakari
VI. v. t. seize by fraud, defraud, steal, வஞ்சனையாய்க்கவர்.
திண்மை -
(திண்ணம்) s. firmness, strength, வலிமை; 2. truth, மெய்; 3. heaviness, பாரம்; 4. correctness, accuracy, நிதானம்.
திண்மைக்கவர்ச்சி, gravitation. திண்மைக் கவர்ச்சிமையம், the centre of gravity.
From Digital DictionariesMore