விஷம் - Visham
விடம், s. poison, நஞ்சு; 2. anything hurtful or destructive.
அநப்பியாஸே விஷம் சாஸ்திரம், want of practice is poison to all learning. விஷக் கடி, a poisonous bite. விஷக் கடி வேளை, an unfortunate time. விஷக் கல், the bezoar-stone, said to draw out poison. விஷக் காய்ச்சல், a pestilential fever. விஷநீர், malignant humours. விஷ நீரேற்றம், the dropsy. விஷந் திரும்பிற்று, the poison is dispelled. விஷந் தீண்ட, to be bitten by a venomous serpent. விஷ பாகம், a sudden swelling of the body. விஷ பேதி, violent diarrhoea, choleramorbus. விஷமிறக்க, to dispel poison. விஷ மூங்கில், a medicinal plant, a kind of lily, crinum asiaticum. விஷமேறிற்று, the poison has diffused through the body. காலகூட விஷம், a deadly poison.
விஷமி - Kettavan
VI. v. i. turn into poison, விஷ மாகு; 2. be mischievous.
விஷமித்தவன், a patient whose regimen & medicine disagree.
விஷமம் - visamam
mischief, injury, தொந்தரவு; 2. that which is difficult, பிரயாசை.
விஷமச் சுரம், a malignant fever. விஷமன், a wicked man (fem. விஷமி).
From Digital Dictionaries