சேத்திரம் - cettiram
க்ஷேத்திரம்,கேத்திரம், s. a sacred place, a place of pilgrimage, பரிசுத்த ஸ்தலம்; 2. the body, உடம்பு; 3. a field; 4. the wind; 5. the three kinds of body.
ஷேத்திரஞ்ஞன், சேத்திரஞ்ஞன், the soul, one who realises the three kinds of body. சேத்திரக் கோவை, a book describing all the holy places. சேத்திரவாசம், sojourning at a holy place.
க்ஷேத்திரம் - ksettiram
கேத்திரம், s. a sacred place.
க்ஷேத்திரக்கியன், the soul, ஆத்துமா. திவ்விய க்ஷேத்திரம், a fine sacred place. க்ஷேத்திர கணிதம், Geometry.