கேழ்வரகு - Kezhvaragu
(vulg. கேவுரு, கேப்பை) s. raggy, a kind of millet.
கேள்வு - kelvu
கேழ்வு, s. (Hind.) same as கேவு; 2. freight, கப்பல் கூலி.
கேள்வுக்காரன், கேள்வுக்குப் பிடிக்கிற வன், -ஏற்றுகிறவன், one who takes goods on board for freight. கேள்வுக்குக் கொடுக்க, to hire out a vessel. கேள்வுக்கு வாங்க, to employ a ship for freight.