கீல் - Kiil
s. (Hind.) pitch, tar, கிசில்.
கீல்கயிறு, கிசில்கயிறு, tarred ropes. கீல்பாய், tarred canvas. கீல்பூச, (கிசில் பூச) to pitch, to tar.
பாடிரம் - patiram
பாடீரம், s. a root, ஓர் கிழங்கு; 2. sandal, சந்தனம்; 3. tin, துத்த நாகம்; 4. a cloud, முகில்; 5. bamburice, மூங்கிலரிசி; 6. rheumatism, கீல்வாயு.