கிழக்கு - Kizhakku
s. (கீழ்) the lower side; 2. east, கிழக்குத்திசை.
கிழக்கத்திக்காற்று, east-wind. கிழக்கத்தியான், கிழக்கித்தியான், கிழக் கத்திமனுஷன், a man of the eastern country. கிழக்கு வெளுக்கிற சமயம், day-break, the down of the day. கிழக்கே, eastward.