உருளை - Urulai
s. a wheel, உருள்; 2. anything that rolls, உருண்டை.
உருளைக்கிழங்கு, potato.
பலம் - Palam
s. strength, force, might, வலி; 2. firmness (com. பெலம், பெலன்), உறுதி; 3. an Indian ounce where of twelve make an English pound; 4. fruit, profit, பலன்; 5. gold, பொன்; 6. esculent roots, கிழங்கு; 7. flesh, தசை; 8. brow, forehead, நெற்றி; 9. unripe fruit, காய்; 1. ripe fruit, பழம்; 11. (in astron. calculation) the quotient, பாசன விருத்தி.
பலக்கேடு, -வீனம், -ட்சயம், weakness. பலங்கொள்ள, to gather strength, to be strengthened. பலசாலி, -வான், பலேந்திரன், a strong, brave, valiant person. பலஞ்செய்ய, to be strong, powerful. பலஞ்செய்கிற மருந்து, a strong physic that works well. பலதானம், presents or offerings of fruits to promote conception, கருப் பாதானம். பல மூலசரகாசனர், (pl.) vegetable eaters, those living on fruits, roots and leaves, as hermits. பல மூலசாகாதி, fruits, roots, leaves etc. பலபடி, stength, assistance. பலப்பட, to grow strong, ஸ்திரப்பட; 2. to become profitable, நயப்பட. பலப்படுத்த, to strengthen, to corroborate. பலவந்தம், பலபந்தம், violence, force. பலவந்தமாய், பலவந்தத்தின்பேரிலே, violently. பலவந்தம்பண்ண, to force. பலாசனம், பலாதனம், a parrot, கிளி.
சர்க்கரை - Sakkarai
சருக்கரை, (vulg. சக்கரை) s. sugar, powder--sugar.
சர்க்கரைக் கொம்மட்டி, the muskmelon, ctirullus vulgaris. சர்க்கரைநாரத்தை, a kind of sweet orange. சர்க்கரைப் பூசனி, sweet gourd or pumpkin. சர்க்கரைப்பேச்சு, sweet words, flattery. சர்க்கரைப் பொங்கல், a preparation of rice with sugar, ghee etc. சர்க்கரைவர்த்தி, the name of a plant chenopodium album. சர்க்கரை வழங்க, to distribute sugar on any joyous occas on. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, sweet potatoes. ipomaea batatas. கண்ட சர்க்கரை, sugar candy, கற் கண்டு. சீனாச்சர்க்கரை, சீனிச்சர்க்கரை, white powder-sugar.
From Digital DictionariesMore