நாற்று -
s. (
நாறு v.) young plants thickly sown for transplanting, sprout, shoot,
பயிர்முளை.
நாலைந்துநாற்று ஒரு முதலாகிறது, four or five plants of paddy are planted together. நாற்றங்கால், நாற்றங்கொல்லை (coll. நாத்தாங்கால்) a bed on which rice corn is sown for transplanting. நாற்றுக்கட்டு, a number of bundles of young plants tied into one. நாற்று நட, to set plants, to transplant. நாற்றுப்பிடி, -முடி, a handful of plants tied together for transplanting. நாற்றை முடியாய்க்கட்ட, to tie the plants in bundles. நாற்றுப்பிடுங்க, to pluck up plants. நாற்றுவிட, --ப்பரவ, to sow seed for producing plants.
கொல்லை - kollai
s. backyard, புறக்கடை; 2. an enclosed garden, field, high ground not irrigated; புன்செய்; 3. a grove, சோலை; 4. latrine; stool; 5. sylvan tract, முல்லைநிலம்.
கொல்லைக்காரன், a gardener, a farmer; 2. a scavenger. கொல்லைக்குப் போக, to go to the enclosure; i. e. to go to the stool. கொல்லைப்பயிர், corn on high ground. கொல்லைமை, trangressing conventional bonds. கொல்லைவாசல், the door of a backyard. கொல்லைவெளி, open uncultivated plots.
படப்பை - patappai
s. a cow-house பசுக்கொட்டில்; 2. a garden, a plantation, கொல்லை; 3. an agricultural town or village, மருத நிலத்தூர்.
From Digital DictionariesMore