language_viewword

Tamil and English Meanings of கொம்மட்டி with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • கொம்மட்டி Meaning in English

    சர்க்கரை - Sakkarai
    சருக்கரை, (vulg. சக்கரை) s. sugar, powder--sugar.
    சர்க்கரைக் கொம்மட்டி, the muskmelon, ctirullus vulgaris. சர்க்கரைநாரத்தை, a kind of sweet orange. சர்க்கரைப் பூசனி, sweet gourd or pumpkin. சர்க்கரைப்பேச்சு, sweet words, flattery. சர்க்கரைப் பொங்கல், a preparation of rice with sugar, ghee etc. சர்க்கரைவர்த்தி, the name of a plant chenopodium album. சர்க்கரை வழங்க, to distribute sugar on any joyous occas on. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, sweet potatoes. ipomaea batatas. கண்ட சர்க்கரை, sugar candy, கற் கண்டு. சீனாச்சர்க்கரை, சீனிச்சர்க்கரை, white powder-sugar.
    பிச்சி -
    s. a flowering creeper, also a kind of jasmine, ஓர் மல்லிகை; 2. a watermelon, cucurbita, கொம்மட்டி.
    கொம்மட்டி - kommatti
    குமட்டி, s. water-melon, cucurbita citrullus.
    கொம்மட்டி மாதுளை, -மாதளை, a kind of citron, citrus medica-medica. சர்க்கரைக் கொம்மட்டி, a musk melon. சிறு கொம்மட்டி, a small kind of watermelon. பேய்க் கொம்மட்டி, bitter melon.
    More

Top Search Tamil Words

Meaning and definitions of கொம்மட்டி with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of கொம்மட்டி in Tamil and in English language.