சங்கை - cangkai
s. doubt, uncertainty, ஐயம்; 2. fear, apprehension, அச்சம்; 3. honour, reverence, கனம்; 4. custom, usage, வழக்கம்; 5. number; 6. measure, estimate; 7. shank, கணைக்கால்; 8. evil spirit, பூத பிசாசு.
சங்காதோஷம், demoniac possession, சங்கைக்கோளாறு. சங்கைக் குரிய, venerable; reverend. சங்கைக் கேடு, --யீனம், dishonour. சங்கை பண்ண, சங்கிக்க, to honour. சங்கை பொருந்திய, -போர்ந்த, honourable, respectable, venerable. சங்கைமான், சங்கைவான், a respectable person. காலசங்கை, the usage or practice of the times. காற்றுச் சங்கை, possession by a demon. மாறாத சங்கை, unviolable custom or practice.