நகர் - Nakar
s. a city, நகரம்; 2. a house, வீடு; 3. a temple, கோயில்.
நகர்படு திரவியம், productions or resources of the city. நகர்ப்புறம், புறநகர், suburbs. நகர்வளம், productions, luxuries and embellishments of a city.
ஆலயம் - Aalayam
ஆலையம், s. abode, residence, தங்கிடம்; 2. temple, place of worship, கோயில்; 3. an elephant stall, யானைக் கூடம்.
ஆலயங்கட்ட, to build a temple. தெய்வாலயம், தேவாலயம், temple, church. கார்யாலயம், office.
சன்னிதி - canniti
சந்நிதி, s. presence, nearness, சமீபம்; 2. the presence of the diety, guru or some great person, சன்னி தானம்; 3. temple, கோயில்; 4. a holy personage, உயர்ந்தோன்; 5. the sanctuary, மூலஸ்தானம்.
சன்னிதிக்கடா, a sheep reared for sacrifice to a diety. சன்னிதிப்பட, to attain to the presence of one. சன்னிதியிலடிக்க, to take oath. பண்டாரசன்னிதி, a monastery of Pandarams; 2. the chief of such a monastery.
From Digital DictionariesMore