குடும்பம் - Kudumbam
s. family, ஒருகுடிசையிலுள் ளோர்; 2. relations, இனத்தார்; 3. race, house, குடி; 4. wife, மனைவி.
குடும்பக்கோடாலி, a prodigal (by whom the whole family is disgraced and ruined). குடும்பங்கலைக்க, to destroy the peace of a family. குடும்ப சவரக்ஷணை, -சம்ரக்ஷணை, the maintenance of a family. குடும்பப்பாரம் தாங்க, -சுமக்க, to support a family. குடும்பப் பிரதிஷ்டைபண்ண, to found or establish a family. குடும்பமாயிருக்கிறவன், one who has a large family. குடும்பி, குடும்பஸ்தன், குடும்பன், (fem. குடும்பினி, குடும்பஸ்தி), the father of a large family.
உண்டாகு -
v. i. (for conjugation see ஆ, --ஆகு), be, begin to exist, come into existence, be made, grow, become.
உண்டாயிருக்க, to exist; 2. (with dat.) to belong to, to have. பிள்ளை உண்டாயிருக்கிறாள், she is pregnant. உண்டானது, what is really the fact. உண்டானபோது கோடானுகோடி உற முறையார், in time of prosperity many will flock round. உண்டானவன், a wealthy man.
குடாரி - kutari
(குடரி) s. axe, கோடாலி; 2. an elephant-goad, யானைத்தோட்டி; 3. long pepper, piperlongum, திப்பிலி.
From Digital DictionariesMore